(21/12/2020) ஆயுத எழுத்து - கழகங்களின் எந்த வியூகம் கரை சேர்க்கும் ?
சிறப்பு விருந்தினர்களாக : கான்ஸ்டான்டைன், திமுக || கணபதி, பத்திரிகையாளர் || ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் || மகேஷ்வரி, அதிமுக
* 200 தொகுதியை இலக்காக நிர்ணயித்த திமுக
* கிராம சபைகளில் மக்களை சந்திக்கும் ஸ்டாலின்
* பொங்கல் பரிசாக ரூ.2500 அறிவித்த முதல்வர்
* அதிரடி அறிவிப்பு தொடரும் என சொன்ன அமைச்சர்
Next Story