(18/12/2020) ஆயுத எழுத்து - வலுக்கும் போராட்டம் : வாபஸ் ஆகுமா வேளாண் சட்டம் ?
சிறப்பு விருந்தினர்களாக : குறளார் கோபிநாத், அதிமுக || பி.ஆர்.பாண்டியன், விவசாயிகள் சங்கம் || கோவி.செழியன், திமுக எம்.எல்.ஏ || முனவர் பாஷா, த.மா.கா
* தலைநகரை நெருக்கும் விவசாயிகள் போராட்டம்
* நக்சல் ஊடுருவியுள்ளதாக சொன்ன மத்திய அமைச்சர்
* திமுக தோழமை கட்சிகள் உண்ணாவிரத போராட்டம்
* சட்டத்தை திரும்ப பெறும்வரை போராட்டம் - ஸ்டாலின்
* சட்டத்தை நிறுத்த முடியுமா என கேட்ட உச்ச நீதிமன்றம்
* 20 ஆண்டுகள் விவாதித்து எடுக்கப்பட்ட முடிவு - மோடி
Next Story