(29/11/2020) ஆயுத எழுத்து - அண்ணாத்தயின் அடுத்த முடிவு என்ன?
சிறப்பு விருந்தினர்களாக : செல்வப்பெருந்தகை-காங்கிரஸ் || பரத்-பத்திரிகையாளர் || ரவீந்திரன் துரைசாமி-அரசியல் விமர்சகர் || கணபதி-பத்திரிகையாளர்
* பிரசாரத்தை தொடங்கிய கழகங்கள்
* இறுதி வடிவம் பெற்று வரும் கூட்டணிகள்
* நாளை நிர்வாகிகளை சந்திக்கும் ரஜினி
* எதிர்பார்த்த எழுச்சி வந்துவிட்டதா?
Next Story