(24/09/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தின் உரிமைக்குரல் : திமுகவா ? அதிமுகவா ?

சிறப்பு விருந்தினர்களாக :சரவணன், திமுக/எஸ்.ஆர்.சேகர்,பாஜக/சிவசங்கரி, அதிமுக/அருணன்,சிபிஎம்
(24/09/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தின் உரிமைக்குரல் : திமுகவா ? அதிமுகவா ?
x
* மேகதாதுவுக்காக பிரதமரை சந்தித்த தி.மு.க.

* கலாச்சார குழுவில் தமிழர்களை சேர்க்க கோரிய அ.தி.மு.க.

* குழுவையே கலைக்க ஜனாதிபதியிடம் தி.மு.க. கடிதம்

* வேளாண் சட்டத்தை கடுமையாக எதிர்த்த தி.மு.க.

* நல்ல சட்டம் என சான்றிதழ் வழங்கிய அ.தி.மு.க. 

* உளவுத்துறை பெயரில் மிரட்டல் என சொன்ன தி.மு.க.

Next Story

மேலும் செய்திகள்