(15/09/2020) ஆயுத எழுத்து -சசிகலா வருகை : அ.தி.மு.க.வில் அடுத்து என்ன ?

சிறப்பு விருந்தினர்களாக : சி.ஆர்.சரஸ்வதி, அமமுக/ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்/மகேஸ்வரி, அதிமுக/லட்சுமணன், பத்திரிகையாளர்
(15/09/2020) ஆயுத எழுத்து -சசிகலா வருகை : அ.தி.மு.க.வில் அடுத்து என்ன ?
x
* ஜனவரி 27ல் விடுதலையாகிறார் சசிகலா

* தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் 

* இம்மாதமே வருவார் என சொல்லும் சசி வழக்கறிஞர்  

* "அதிமுக தலைமைக்கான வெற்றிடத்தை நிரப்புவார்"

* நம்பிக்கை தெரிவித்த  அமமுக 

* கட்சியில் இடமில்லை என தொடர்ந்து சொல்லும் அ.தி.மு.க

Next Story

மேலும் செய்திகள்