(11/09/2020) ஆயுத எழுத்து - பரபரப்பு போஸ்டர்களும் அரசியல் அதிரடிகளும்....

சிறப்பு விருந்தினர்களாக : அருணன், சிபிஎம்/பிஸ்மி, பத்திரிகையாளர்/ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்/கோவை செல்வராஜ், அதிமுக
(11/09/2020) ஆயுத எழுத்து - பரபரப்பு போஸ்டர்களும் அரசியல் அதிரடிகளும்....
x
* தமிழக அரசியலில் புயலைக் கிளப்பும் போஸ்டர்கள்

* ஓ.பி.எஸ்.ஸை முதல்வர் வேட்பாளராக அறிவித்த சுவரொட்டி

* விஜய்யை எம்.ஜி.ஆர். ராக மாற்றிய பரபரப்பு

* அஜீத்தையும் அரசியலுக்கு அழைத்த ரசிகர்கள்

* ’’இப்போ இல்லைன்னா எப்பவும்  இல்லை“

* ரஜினி அரசியலுக்கும் கெடு விதித்த அறிவிப்புகள்

* போஸ்டர்களுக்கு தடை போட்ட ரஜினி மக்கள் மன்றம்

Next Story

மேலும் செய்திகள்