(14/08/2020) ஆயுத எழுத்து - கந்த சஷ்டி - விநாயகர் சதூர்த்தி : ஆன்மிகமா? அரசியலா?

சிறப்பு விருந்தினர்களாக : சிவசங்கரி ,அ.தி.மு.க/நாராயணன்,பாஜக /அய்யநாதன் ,மூத்த பத்திரிகையாளர்/ராமசுப்ரமணியன்,அரசியல் விமர்சகர்
(14/08/2020) ஆயுத எழுத்து - கந்த சஷ்டி - விநாயகர் சதூர்த்தி : ஆன்மிகமா? அரசியலா?
x
* விநாயகர் ஊரவலத்திற்கு தடை விதித்த அரசு

* பொது இடங்களில் சிலை வைக்கவும் அனுமதி மறுப்பு

* “தடை தகர்க்கும் கடவுளுக்கே தடை போடுவதா?“

 * விநாயகர் விவகாரத்திலும் கேள்வி எழுப்பிய  பாஜக

* ’’மதுக்கடைகளுக்கு அனுமதி, வழிபாட்டுக்கு மறுப்பா?“

 * போர்க்கொடி தூக்கும் இந்து அமைப்புகள் 

* முழு ஊரடங்கில் வேல் பூஜை செய்த பா.ஜ.க.

* நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேட்கும் எதிர்கட்சிகள்

Next Story

மேலும் செய்திகள்