(10.08.2020) ஆயுத எழுத்து : இந்தி எதிர்ப்பு : அர்த்தமுள்ளதா..? அரசியலா..?

சிறப்பு விருந்தினர்களாக : டிகேஎஸ் இளங்கோவன், திமுக \\ நாராயணன், பாஜக \\ குறளார் கோபிநாதன், அதிமுக \\அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ்
(10.08.2020) ஆயுத எழுத்து : இந்தி எதிர்ப்பு : அர்த்தமுள்ளதா..? அரசியலா..?
x
* இந்தி தெரியாது என்று சொன்ன கனிமொழி

* இந்தியரா என கேட்ட விமான நிலைய மத்திய போலீஸ்

* கசப்பான அனுபவம் தொடர்வதாகச் சொன்ன ப.சிதம்பரம்

* "இந்திதான் இந்தியருக்கான அளவுகோலா?"

* பண்முகத்தன்மைக்கு புதைகுழி என ஸ்டாலின் ஆவேசம்

* காமராஜர், கருணாநிதி பிரதமராவதை தடுத்தது இந்தி

* கர்நாடக முன்னாள் முதல்வர் பகிரங்க குற்றச்சாட்டு


Next Story

மேலும் செய்திகள்