(08.07.2020) ஆயுத எழுத்து: ஆன்லைன் வகுப்பு: அவசியமா? அதீதமா?

சிறப்பு விருந்தினர்களாக : முருகையன், கல்வியாளர் || குறளார் கோபிநாத், அதிமுக || காயத்ரி, பேராசிரியர் || கான்ஸ்டான்டைன் ரவீந்திரன், திமுக
(08.07.2020) ஆயுத எழுத்து: ஆன்லைன் வகுப்பு: அவசியமா? அதீதமா?
x
* அரசு பள்ளிகளிலும்  ஆன்லைன் வகுப்புகள்

* 13ம் தேதி துவக்கம் என அறிவித்த செங்கோட்டையன் 

* நடைமுறைச் சிக்கல் உள்ளதாகச் சொல்லும் மத்திய அரசு

* எல்லா மாணவர்களுக்கும் செல்ஃபோன் சாத்தியமா ?

* கொரோனாவில் பெற்றோர்களுக்கு கூடுதல் சுமையா ?

* எல்லோருக்கும் வசப்படுமா தொழில்நுட்பம் ?

Next Story

மேலும் செய்திகள்