(21.06.2020) ஆயுத எழுத்து : போரை நோக்கி செல்கிறதா எல்லை பதற்றம்?

சிறப்பு விருந்தினர்களாக : நாராயணன், பாஜக // அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் // பொன்ராஜ், விஞ்ஞானி // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்
(21.06.2020) ஆயுத எழுத்து : போரை நோக்கி செல்கிறதா எல்லை பதற்றம்?
x
* சீன எல்லையில்  கண்காணிப்பு தீவிரம்  

* எல்லை பிரச்சினையில் இனி மாற்று உத்திகளை கையாள முடிவு 

* லடாக் எல்லைப்பகுதியில் வாலாட்டினால் தக்க பதிலடி 

* இந்திய ராணுவத்துக்கு  அதிரடி கட்டளைகள்

* இந்திய எல்லைக்குள் ஊடுருவியதா சீன ராணுவம்?

* பிரதமர் கருத்தால் புதிய சர்ச்சை


Next Story

மேலும் செய்திகள்