(20.06.2020) ஆயுத எழுத்து: தீவிரமடையும் கொரோனா : திணறுகிறதா அரசு?

சிறப்பு விருந்தினர்களாக : கோவை செல்வராஜ், அதிமுக // கண்ணதாசன், திமுக // Dr. ராஜா, இந்திய மருத்துவ சங்கம் // செந்தில் ஆறுமுகம், சமூக ஆர்வலர்
(20.06.2020) ஆயுத எழுத்து: தீவிரமடையும் கொரோனா : திணறுகிறதா அரசு?
x
* கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர்

* நலம் விசாரித்த மத்திய அமைச்சர், திமுக தலைவர்

* தொற்று குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத அரசு

* அரசு மருத்துவமனையை  தவிர்க்கும் மக்கள் பிரதிநிதிகள்

* “கொரோனா ஒழிவது கடவுளுக்கத்தான் தெரியும்“

* முழு ஊரடங்கு நீட்டிப்பு இல்லை என சொல்லும்  முதல்வர்

Next Story

மேலும் செய்திகள்