(19/06/2020)ஆயுத எழுத்து: என்னதான் நடக்கிறது எல்லையில் ?

சிறப்பு விருந்தினர்களாக : பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் // ஆசிர்வாதம் ஆச்சாரி, பா.ஜ.க // கனகராஜ், சிபிஎம் // கர்னல் தியாகராஜன், ராணுவம்(ஓய்வு)
(19/06/2020)ஆயுத எழுத்து: என்னதான் நடக்கிறது எல்லையில் ?
x
* சீனா விவகரத்தில் சந்தேகம் கிளப்பும் காங்கிரஸ் 

* “ஒப்பந்தப்படியே வீரர்கள்  ஆயுதம் பிரயோகிக்கவில்லை“

* வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட விளக்கம் 

* சீனாவின் பிடியில் இன்னும் இருக்கிறார்களா இந்திய வீரர்கள் ? 

* எந்த வீரரும்  இல்லை என சொல்லும் சீனா 

* அனைத்துக்கட்சி தலைவர்களுடன் ஆலோசிக்கும் மோடி

Next Story

மேலும் செய்திகள்