(06/12/2019) ஆயுத எழுத்து : உள்ளாட்சி : இந்தியாவை உலுக்கிய என்கவுன்டர்
சிறப்பு விருந்தினர்களாக : சுதா ராமலிங்கம், வழக்கறிஞர் //ஓவியா, செயற்பாட்டாளர் // அனிதா குப்புசாமி, பாடகர்-சமூக ஆர்வலர் // முருகன் ஐ.ஏ.எஸ் அரசு அதிகாரி(ஓய்வு)
* எரித்துகொல்லப்பட்ட பெண் மருத்துவர்
* என்கவுன்டரில் 4 பேரை சுட்டுத்தள்ளிய காவல்துறை
* விமர்சிக்கும் மனித உரிமை ஆர்வலர்கள்
* 'போக்சோ குற்றவாளிகளுக்கு கருணை கூடாது'
* பெண் பாதுகாப்பு குறித்து பேசிய குடியரசுத்தலைவர்
Next Story