ஆயுத எழுத்து - 18.06.2018 - 18 எம்.எல்.ஏக்கள் விவகாரம் : எடப்பாடி Vs தினகரன்

சிறப்பு விருந்தினராக சி.ஆர்.சரஸ்வதி, அ.ம.மு.க, ரமேஷ், பத்திரிகையாளர், ரவிசந்திரன், வழக்கறிஞர்,தனியரசு எம்.எல்.ஏ, கொங்கு இளைஞர் பேரவை..
ஆயுத எழுத்து - 18.06.2018 - 18 எம்.எல்.ஏக்கள் விவகாரம் : எடப்பாடி Vs தினகரன்
x
ஆயுத எழுத்து - 18.06.2018 - எம்.எல்.ஏக்கள் விவகாரம் : எடப்பாடி Vs தினகரன்

சிறப்பு விருந்தினராக சி.ஆர்.சரஸ்வதி, அ.ம.மு.க, ரமேஷ், பத்திரிகையாளர், ரவிசந்திரன், வழக்கறிஞர்,தனியரசு எம்.எல்.ஏ., கொங்கு இளைஞர் பேரவை.. நேரடி விவாத நிகழ்ச்சி...

* 18 எம்.எல்.ஏக்கள் மீண்டும் சேர ஈ.பி.எஸ் விருப்பம் வந்தாலும் பதவி வழங்கப்படாது என அறிவிப்பு..
* வழக்கு வாபஸ்-ஐ மக்கள் ஏற்பதாக கூறும் தங்கதமிழ்செல்வன்..
* சட்டப்போராட்டமே தீர்வு என தினகரன் எம்.எல்.ஏக்கள் முடிவு..

Next Story

மேலும் செய்திகள்