நிகழ்ச்சிகள்
10.30 மணி காட்சி
ஹாலிவுட்டில் நமக்கு தெரிந்த படங்கள் பற்றிய தெரியாத தகவல்கள்... இந்தி, தெலுங்கு, மலையாள திரை உலகின் சுவாரஸ்ய நிகழ்வுகளை சொல்லும், தமிழ் சினிமாவை தாண்டிய சினிமா தேடல்.