உலக கோப்பை கால்பந்து போட்டி - கத்தார் நாட்டிற்கு பாண்டா ஜோடியை பரிசளித்த சீனா

x

உலக கோப்பை கால்பந்து போட்டி - கத்தார் நாட்டிற்கு பாண்டா ஜோடியை பரிசளித்த சீனா

உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறவுள்ள கத்தார் நாட்டிற்கு சீனா ஒரு நோடி பாண்டாவை பரிசளித்துள்ளது.

இம்முறை உலக கோப்பை கால்பந்து போட்டி தொடருக்கு சீனா தகுதி பெறவில்லை.

இருந்த போதும் கத்தார் நாட்டுடனான தனது நட்புறவை வெளிப்படுத்தும் விதமாக சீனா இந்த அன்பளிப்பை அனுப்பி வைத்துள்ளது.

இதன் மூலம் மத்திய - கிழக்கு நாடுகளுக்கு பாண்டாக்கள் வருகை தந்திருப்பது இதுவே முதல் முறை.


Next Story

மேலும் செய்திகள்