உலக தடகள உள்ளரங்க சாம்பியன்ஷிப் தொடர்

x

இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் தொடங்கியுள்ள உலக தடகள உள்ளரங்க சாம்பியன்ஷிப் தொடரில் வீரர், வீராங்கனைகள் அசத்தி வருகின்றனர். ஆடவர் 60 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பந்தய தூரத்தை 6 புள்ளி 41 வினாடிகளில் கடந்து அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் கால்மேன் தங்கம் வென்றார். சக அமெரிக்க வீரர் லைல்ஸ் வெள்ளிப் பதக்கமும், ஜமைக்கா வீரர் அக்கீம் பிளேக் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்