கை கோர்த்த அமெரிக்கா-சீனா... ஒரே புள்ளியில் எதிர் எதிர் துருவங்கள் - வெளியான அறிவிப்பு

x

அமெரிக்காவில் நடைபெற்ற அபெக் உச்சி மாநாட்டில் அமெரிக்கா மற்றும் சீனா ராணுவத் தகவல் தொடர்புகளை மீண்டும் தொடங்குவதுடன், அண்மைக் காலங்களில் பதற்றத்தை ஏற்படுத்திய விவகாரங்களில் இரு தரப்பும் பல ஒப்பந்தங்களை அறிவித்துள்ளன... ஃபெண்டானில் போன்ற சட்டவிரோத போதை மருந்துகளின் வர்த்தகத்தை எதிர்த்துப் போராட இரு நாடுகளும் ஒருங்கிணைந்து பணியாற்றத் திட்டமிட்டிருந்த நிலையில், தைவான் விவகாரத்தால் இந்த ஒத்துழைப்பை சீனா நிறுத்தியது... இன்று மேற்கொண்ட ஒப்பந்தங்களில் ஃபெண்டானில் ஒத்துழைப்பு நடவடிக்கையும் ஒன்று...


Next Story

மேலும் செய்திகள்