ரஷ்யாவின் எரிபொருள் ரயிலை குறிவைத்து தாக்கிய உக்ரைன்! பதைபதைக்க வைக்கும் காட்சிகள் | Russia Ukraine
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள நகரமான டொனெட்ஸ்கில், நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில், எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலில் தீப்பிடித்து எரிந்தது. டொனெட்ஸ்கில் உக்ரைன் நடத்திய ஷெல் தாக்குதலில், எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலில் தீப்பிடித்து கொழுந் துவிட்டு எரிந்தது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 3 செய்தியாளர்கள் உள்பட பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, ரயிலில் தீப்பற்றி எரியும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன
Next Story
