சூப்பர் ஹீரோக்கள் வேடமணிந்து மக்கள் உலா.. பாரம்பரிய திருவிழாவிற்கான முன்னோட்டம்...

x
  • பிரேசில் நாட்டின் ரியோ டெ ஜெனிரா நகரில் சூப்பர் ஹீரோக்கள் வேடமணிந்து மக்கள் பாரம்பரிய திருவிழாவுக்கான முன்னோட்டத்தைத் துவங்கினர்...
  • சூப்பர்மேன், பேட்மேன் மற்றும் வொண்டர் வுமன் ஆடைகளை அணிந்து மக்கள் வீதிகளில் நடனமாடியபடி உலா வந்தனர்...
  • திருவிழா வரும் பிப்ரவரி 9ம் தேதி துவங்க உள்ள நிலையில், இந்த முன்னோட்ட விழா உற்சாகமாக நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்