90ஸ் கிட்ஸ்களை கட்டிப்போட்ட ஒரு கார்ட்டூன் சேனல் மூடப்படுகிறதா?...இணையத்தில் தீயாக பரவிய செய்தியால் அதிர்ச்சி

x

கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் மூடப்படுகிறதா?

90ஸ் கிட்ஸ்களை கட்டிப்போட்ட ஒரு கார்ட்டூன் சேனல்

டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூனால் ரசிகர்களை தக்க வைத்த சேனல்

இணையத்தில் தீயாக பரவிய செய்தியால் அதிர்ச்சி

இது பொய்யாக இருக்க கூடாதா? என புலம்பும் ரசிகர்கள்

மன அழுத்தத்தை தவிர்க்க உதவிய கார்ட்டூன்கள்

திடீரென இணையத்தில் இப்படி ஒரு செய்தி வெளியானது ஏன்?

90ஸ் கிட்ஸ்களை கட்டிப்போட்ட கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் விரைவில் மூடப்பட உள்தளாக இணையத்தில் தகவல்கள் வெளியான நிலையில் கார்ட்டூன் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள்..


Next Story

மேலும் செய்திகள்