ஈபிள் டவர்.. ஷாருக்கான் பாட்டு.. காதலிக்கு வேற மாதிரி Propose செய்த இளைஞர்

x

ஈபிள் டவர்.. ஷாருக்கான் பாட்டு.. காதலிக்கு வேற மாதிரி

ஈபிள் டவர் முன்பு ஷாருகான் பட பாடலுக்கு நடனமாடி, இளைஞர் ஒருவர் தனது காதலிக்கு ப்ரோபோஸ் செய்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள ஈபிள் டவர் முன்பு, சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு, 'என்னை திருமணம் செய்துகொள்' என எழுதப்பட்ட மெழுகுவர்த்தியுடன், ஷாருக்கானின் பட பாடலுக்கு நடனமாடிய படி இளைஞர் ஒருவர் தனது காதலிக்கு ப்ரோபோஸ் செய்துள்ளார்.

இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்