சுக்கு நூறாக நொறுங்கிய விமானம் - 14 பேர் துடிக்க துடிக்க பலி

x

பிரேசிலில் விமானம் விபத்துக்குள்ளானதில் 12 பயணிகள், 2 பணியாளர்கள் உட்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்... பிரபல சுற்றுலா நகரமான பார்சிலோஸில் இவ்விமானம் விபத்திற்குள்ளானது... கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில், சரியாக பார்க்க முடியாமல் விமானி தடுமாறியுள்ளார்... ஓடுபாதையில் இருந்து விலகி விமானம் விபத்திற்குள்ளானதில் அந்த சிறிய ரக விமானத்தில் இருந்த 14 பேரும் பலியாகினர்.


Next Story

மேலும் செய்திகள்