தைவானை சுத்துப்போட்ட சீன கப்பல்...வெடிக்கும் புது போர் ? - பரபரப்பில் ஆசியா...

x

தைவானைச் சுற்றி 32 சீனப் போர் விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது... இன்று காலை 6 மணி வரை 24 மணி நேரத்தில் தைவானைச் சுற்றி 5 சீன கடற்படைக் கப்பல்கள் சுற்றி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்