அமெரிக்க நீர்நிலைகளில் கோலாகலம் - இந்திய பாரம்பரிய முறையில் சூரிய வழிபாடு

x

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், புகழ்பெற்ற சத் பூஜையை கொண்டாடினர். அமெரிக்காவின் நியூஜெர்சி, நியூயார்க்கில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், நீர்நிலைகளில் திரண்டு பாரம்பரிய முறைப்படி சத் பூஜையை கொண்டாடினர். பூஜைப் பொருட்கள் வைத்து தீபங்கள் ஏற்றி, சூரிய பகவானை வழிபட்டனர். நீண்ட ஆயுள் மற்றும் குடும்ப நலன் வேண்டி பிரார்த்தனை செய்தனர். சத் பூஜையை முன்னிட்டு நீர்நிலை அமைந்துள்ள பகுதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.


Next Story

மேலும் செய்திகள்