பனிசறுக்கில் பந்தயம் அடித்த `ஸ்னோ போர்ட்' குயின்.. மிரள வைக்கும் காட்சி

x

ஜார்ஜியாவில் நடைபெற்ற சர்வதேச பனிச்சறுக்குப் போட்டியில் வீரர், வீராங்கனைகள் அசத்தினர். ஸ்கி மகளிர் பிரிவில் சுவிட்சர்லாந்து வீராங்கனை சைபெல் வெற்றிவாகை சூடினார். ஆடவர் ஸ்கி பிரிவில் கனடா வீராங்கனை மார்கஸ் சாம்பியன் பட்டம் வென்றார். ஸ்னோ-போர்டு (snow board) ஆடவர் மற்றும் மகளிர் பிரிவிலும் போட்டிகள் நடைபெற்றன.


Next Story

மேலும் செய்திகள்