“ஊதியம் போதவில்லை“வீதிகளில் இறங்கி போராடிய போலீசார்வெடித்த கலவரம்...15 பேர் பலி
பசிபிக் தீவான பப்புவா நியூ கினியாவில் காவல்துறையினருக்கு ஊதியம் குறைக்கப்பட்டதற்கு நிர்வாகத்தைக் கண்டித்து போலீசார் வேலைநிறுத்தத்தைத் துவங்கினர்... நூற்றுக்கணக்கானவர்கள் தலைநகர் போர்ட் மோர்ஸ்பி தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்...
Next Story
