ரஷ்யா போனால் பறிபோகும் உயிர்?... நெத்தி பொட்டில் துப்பாக்கி.. உஷார் தமிழர்களே - திக் திக் நிமிடங்கள்

x

ரஷ்யாவில் சமையல் உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி இந்தியர்களை அழைத்து செல்லும் இடைத்தரகர்கள், ரஷ்யா சென்றடைந்த பிறகு அவர்களை உக்ரைன் போர்களத்தில் சண்டையிட நிர்பந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைபற்றி விவரிக்கிறார் சிறப்பு செய்தியாளர் சலீம்...


Next Story

மேலும் செய்திகள்