தடை தாண்டி தடம் பதித்த இந்தியா... ரஷ்யா அனுப்பிய செய்தி..! | ISRO | Russia

x

சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதற்கு ரஷிய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம் டெலிகிராமில் தெரிவித்த வாழ்த்துச் செய்தியில், சந்திரனை ஆராய்வது மனித குலத்திற்கு முக்கியமானது என்றும், எதிர்காலத்தில் இது ஆழமான விண்வெளி ஆய்வுக்கான தளமாக மாறக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்