ரூ.46 லட்சம் கார் இனி ரூ.1.5 கோடி..! "உரிமம் பெற ரூ.90 லட்சம்" - ஷாக் தந்த சிங்கப்பூர்

x

சிங்கப்பூரில் இனி கார் வாங்க வேண்டும் என்றால் காரின் விலையை விட கூடுதலாக கிட்டத்தட்ட 90 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்ய வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்