அச்சு அசலாக மனிதர்களை போல.. குறும்பு செய்யும் ரோபோக்கள் - கண்ணை பறிக்கும் காட்சிகள்

x

சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் உலக ரோபோ கருத்தரங்கு மற்றும் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மனிதர்களை போன்று உருவாக்கப்பட்ட அதிநவீன ரோபோக்களின் செயல்பாடுகள் அனைவரையும் வியக்க வைக்கின்றன. வரும் 22 ந்தேதி வரை நடைபெறும் இந்த ரோபோ கண்காட்சியை பல நாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டு களித்த்து வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்