ரஷ்யாவை ஆத்திரமூட்டிய நார்வே.. அடுத்து என்ன நடக்க போகுதோ?

x

ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுத்து எல்லையை மூடுவதாக நார்வே அறிவித்துள்ளது. மே 29 முதல் ரஷ்ய சுற்றுலா பயணிகள் நார்வே செல்ல முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான போரால் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கல்வி, வேலைவாய்ப்பு, உறவினர்களைக் காண வருபவர்களுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்