ஹவாய் தீவுக்கு செல்லும் அமெரிக்க அதிபர்?

x

கட்டுப்படுத்த முடியாத காட்டு தீயால் அமெரிக்கா அருகேயுள்ள ஹவாய் தீவு முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரைவில் ஹவாய் தீவுக்கு செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது மனைவியுடன் ஹவாய் செல்வது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்