ஊழியர்களை கடித்த அதிபர் பைடனின் கமாண்டர் நாய்..சற்றும் யோசிக்காமல் அவர் செய்த செயல்

x

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கமாண்டர் நாயானது ஊழியர்களைக் கடித்ததால் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது... 2 வயதான அந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாயானது இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அது எங்கு வைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.


Next Story

மேலும் செய்திகள்