பியர் கேனில் பிரமாண்ட வீடு 1மதுப்பிரியர்களின் சொர்க்க வாசல்

x

பொதுவா நமக்கு தெரிஞ்சா வீடுனா... அடுக்கு மாடி வீடு, ஓட்டு வீடு, வில்லா இது தான் நமக்கு தெரிஞ்சது ஆனா இது மட்டும் வீடு கிடையாதுங்க... இதை தாண்டி குப்பை தொட்டிய வீடு கட்டுறது... பியர் கேன்ல வீடுகட்டுறதுனு வினோதமான வீடுகள கட்டி வச்சுருக்காங்க... வாங்க அதுலாம் எப்டினு தெரிஞ்சுக்கலாம் இது எப்டி இருக்கு பகுதியில...

நம்ம எல்லாருக்கும் சொந்தமா ஒரு வீடு கட்டி பாக்கனும்குறது... ஒரு பெரிய கணவு தாங்க... நிறைய சினிமாக்கள்ல வர வீட்ட பாத்துகூட... சே இப்டி ஒரு வீடு நமக்கு கிடைக்காதானு ஏங்க கூட செஞ்சுருப்போம்... ஆனா அந்த வீடுலாம் நம்ம கற்பனைய மிஞ்சுற அளவுக்கு இருந்தா எப்டி இருக்கும்... அப்டி பட்ட வீடுகள தான் இப்போ நாம பாக்க போறோம் இது எப்டி இருக்கு பகுதில...


Next Story

மேலும் செய்திகள்