PM மோடியின் விசிட்... தலைகீழாக மாறிய லட்சதீவு... யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்

x

பிரதமர் மோடியின் பயணத்தை தொடர்ந்து லட்சத்தீவு தொடர்பான தேடல்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஆன்லைன் பயண நிறுவனமான Make My Trip வெளியிட்ட பதிவில், பிரதமரின் பயணத்திற்கு பின் லட்சத்தீவு தொடர்பான தேடல்கள் மூவாயிரத்து 400 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், பயணிகளை ஊக்குவிக்க "இந்தியாவின் கடற்கரைகள்'' என்ற பிரச்சாரத்தை தொடங்க தங்களை தூண்டியுள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்