காசாவில் பேரமைதி.. போரில் புதிய திருப்பம்

x

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையேயான ஒப்பந்தப்படி, முதற்கட்டமாக பணயக்கைதிகளும், சிறைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டது, அமைதிக்கான ஒரு தொடக்கமே என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்தடுத்த நாட்களில் கைதிகள் விடுவிக்கப்பட்டு, அனைவரும் தங்கள் குடும்பத்துடன் ஒன்றுசேர்வர் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இந்நிலையில் 137 டிரக்குகளில் அத்தியாவசிய பொருட்களும், ஒரு லட்சத்து 29 ஆயிரம் லிட்டர் எரிபொருளும் காசாவிற்கு கொண்டு செல்லப்பட்டதாக ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்