`ஒருவன் ஒருவன் முதலாளி' - பாட்டு பாடி மிரள வைத்த ஜப்பானியர்

x

ரஜினியின், ' ஒருவன் ஒருவன் முதலாளி' பாடலை பாடும் ஜப்பான் நாட்டு முதியவரின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில், நடைபெற்ற கருத்தரங்கில், முதியவர் இந்த பாடலை பாடியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்