மீண்டும் ஏவுகணை சோதனை அதிரவிட்ட வடகொரிய ஆடிப்போன அமெரிக்கா

x

வடகொரியாவில் கப்பலில் இருந்து நடத்தப்பட்ட ஏவுகணை சோதனையை அதிபர் கிம் ஜாங் உன் பார்வையிட்டார். அமெரிக்காவுடன் தென்கொரியா அவ்வப்போது கூட்டு ராணுவ பயிற்சி மற்றும் கடற்படை ஒத்திகைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போது, மீண்டும் ஒரு ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தி உள்ளது. சிறிய ரக போர் கப்பல்களை ஆய்வு செய்ய சென்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், இந்த ஏவுகணை சோதனையை நேரில் பார்வையிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்