தென்கொரியாவை நோக்கி... வெடிகுண்டுகளை வீசி மிரட்டும் வடகொரியா

x

தென்கொரியாவை நோக்கி... வெடிகுண்டுகளை வீசி மிரட்டும் வடகொரியா

தென் கொரியாவை கடுமையாக எச்சரிக்க அதன் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையை நோக்கி வெடிகுண்டுகளை வீசியதாக வட கொரியா தெரிவித்துள்ளது...

வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் தென்கொரியா வெறித்தனமான பாதுகாப்பு பயிற்சிகளைத் துவங்கிய நிலையில், வட கொரியாவால் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்