"அய்யோ..மறுபடி முதல்ல இருந்தா?"தூக்கத்தை கெடுக்க வரும் புது கொரோனாஉருமாறிய ஒமிக்ரான்..உஷார் மக்களே..

x

Eris என்று அழைக்கப்படும் EG.5.1 வகை கொரோனா ஒமிக்ரானின் மாறுபாடாகும். சளி, தலைவலி, சோர்வு, தும்மல் மற்றும் தொண்டை வலி ஆகியவை Eris-ன் அறிகுறிகளாகும். வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதால், நிலைமையை கூர்ந்து கவனித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆர்க்டரஸ் XBB.1.16 மாறுபாட்டிற்குப் பிறகு, பிரிட்டனில் பொதுவாக பரவி வரும் 2வது மாறுபாடு Eris ஆகும். இதையடுத்து பொதுமக்கள் கூட்ட நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்