நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா..விழாவில் திரையிடப்பட்ட 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம்

x

நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாம் நகரில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடித்துள்ள 'ஏழு கடல் ஏழு மலை' படமும் திரையிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் 'ஏழு கடல் ஏழு மலை' படக்குழுவை சேர்ந்த இயக்குநர் ராம், நடிகர்கள் நிவின் பாலி, சூரி, அஞ்சலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் பங்கேற்ற புகைப்படங்களை, எக்ஸ் தளத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்