"நெதன்யாகு ராஜினாமா செய்..; பதவிக்கே வேட்டு..?" திரண்ட மக்கள்... கொந்தளிப்பில் இஸ்ரேல்

x

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடனடியாக பதவி விலகக்கோரி ஆயிரக்கணக்கான மக்கள் அவரது வீட்டின் முன்பு போராட்டத்தில் குதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது... பிணைக் கைதிகள் விடுவிப்பு குறித்து தவறாக கையாண்டமை மற்றும் ஹமாசுக்கு எதிரான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலியர்கள் ஜெருசலேமில் நெதன்யாகுவிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்...


Next Story

மேலும் செய்திகள்