நடுக்கடலில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி

x

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள இந்திய கடற்படை போர்க்கப்பல்களான ஐஎன்எஸ் சஹ்யாத்ரி மற்றும் ஐஎன்எஸ் கொல்கத்தா ஆகியவற்றில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்