தென் கொரியாவுக்கு கைகொடுத்த மஸ்க்..போட்டி போட்டு அனுப்பிய உளவு செயற்கைக் கோள்.

x

வடகொரியா முதல் உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய நிலையில், தென் கொரியாவில் தயாரிக்கப்பட்ட முதல் உளவு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் தென்கொரிய உளவு செயற்கைக்கோளை சுமந்து சென்றது.. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளிப் படைத் தளத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டது.. வடகொரியா அனுப்பிய உளவு செயற்கைக்கோள் வெற்றிகரமாக அதன் பணிகளை செய்து வரும் நிலையில், தென்கொரியாவும் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்