வாகனங்களுக்குத் தீ வைக்கும் கும்பல்...தலைவிரித்தாடும் வன்முறை - வெளியான அதிர்ச்சி வீடியோ காட்சிகள்

x

ஈக்வடார் நாட்டில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், எஸ்மரால்டாஸா பகுதியில் உள்ள ஒரு வீதியில் ஆயுதம் ஏந்திய கும்பல் வாகனங்களுக்குத் தீ வைத்துச் செல்லும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன...


Next Story

மேலும் செய்திகள்