ஒரு மனிதனுக்குள் பன்றியின் கிட்னி.. 32 நாட்களாக நடக்கும் அதிசயம் - மெடிக்கல் மிராக்கிள்..!

x

அமெரிக்காவில் மனிதர் ஒருவருக்கு, அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்ட பன்றியின் கிட்னி, 32 நாட்களாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.


Next Story

மேலும் செய்திகள்