உலக ஆணழகன் போட்டி - Mr. யுனிவர்ஸ்-ஆன தமிழக வீரர்

x

உலக ஆணழகன் போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் நடந்த 14 வது உலக ஆணழகன் போட்டியில், இந்தியா 27 பதக்கங்களை பெற்று குழு சாம்பியன்ஷிப் பதக்கத்தை வென்றது. இதில் தமிழகத்தின் சார்பாக பங்கு பெற்ற 7 வீரர்கள், 3 தங்கம் மற்றும் 2 வெள்ளி பதக்கங்களை வென்றனர். நாமக்கலை சேர்ந்த சரவணன் மிஸ்டர் யுனிவர்ஸ்-2023 பட்டத்தை வென்றார். நாடு திரும்பிய வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்