சிறையை தகர்த்த ரியல் சாத்தான்... ஒற்றை ஆள் மொத்த நாடும் `லாக் டவுன்'... நடுங்கும் போலீஸ்; அலறும் ராணுவம் நடுங்கி நிற்கும் ஈக்வடார்

x

சிறையில் இருந்து தப்பித்த கைதிகள்... நேரலையின் போது தொலைக்காட்சி சேனலுக்குள் ஆயுதத்துடன் புகுந்த கும்பல்...அவசர நிலை பிரகடனம் செய்த அரசு என கிடுகிடுத்து கிடக்கும் ஈக்வடாரில் என்ன நடக்கிறது என்று விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்