LGBT இயக்கம் - தீவிரவாத அமைப்பு.. வெளியான அதிரடி அறிவிப்பு

x

ஓரினச் சேர்க்கையாளர்களை தீவிரவாதிகள் பட்டியலில் ரஷ்யா இணைத்துள்ளது... LGBT இயக்கத்தை தீவிரவாத அமைப்பு என ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது அச்சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் கலக்கமடையச் செய்துள்ளது. கடந்த நவம்பரில் LGBT ஆர்வலர்களை தீவிரவாதிகளாகக் குறிப்பிட வேண்டும் என்று ரஷ்யாவின் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்